Rs. 39 crore profit

img

அரசு பொருட்காட்சி மூலம் ரூ.39 கோடி லாபம்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 204 அரசு பொருட் காட்சிகள் மூலம் ரூ.39 கோடி லாபம் கிடைத்துள்ளது என்று முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.